• search
By : Oneindia Video Tamil Team
Published : February 26, 2019, 12:56
Duration : 01:50

நாங்க அடி வாங்கவில்லையே... சமாளிக்கும் பாகிஸ்தான்-வீடியோ

இந்திய போர் விமானங்கள் ஊடுருவின. ஆனால் பாகிஸ்தான் விமான படைகள் தக்க பதிலடிகளை கொடுத்துவிட்டதால் அவை பயந்து ஓடிவிட்டன என்றும் இதனால் எவ்வித பொருட்சேதமோ உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என பாகிஸ்தான் அரசு வெத்து கெத்து காட்டியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா