By: Oneindia Tamil Video Team
Published : May 04, 2017, 12:51

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூரில் உள்ள பெண் ஒருவருக்கு நிகழ்ந்தது. இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஆசையுடன் காத்திருந்தவருக்கு பிறந்த குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் குழந்தையின் வயிற்றில் கூடுதலாக ஒரு தலை ஒட்டியிருந்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா