By: Oneindia Tamil Video Team
Published : May 20, 2017, 05:18

கம்பீர்,ரெய்னா இல்ல! சுந்தரம் ரவி இருக்கார்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் நடுவராக பணியாற்றுபவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் இந்தியாவின் சுந்தரம் ரவியின் பெயரும் இடம்பிடித்துள்ளது. ஜூன் 5-ந்தேதி நடைபெறும் ஆஸ்திரேலியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரவி நான்காவது நடுவராக பணியாற்றுகிறார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா