By : Oneindia Tamil Video Team
Published : October 23, 2017, 11:44

சச்சினுக்கு அடுத்து கோஹ்லிதான்...வீடியோ

மும்பையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக இந்தப் போட்டியில் 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்தார். இது அவரின் 31 வது ஒருநாள் சதமாகும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா