• search
By : Oneindia Video Tamil Team
Published : March 01, 2019, 10:40
Duration : 01:59

அபிநந்தன் விடுதலை: இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி-வீடியோ

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று, சிறை சிறை பிடிக்கப்பட்டார். அவரை கையில் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். ஆனால், பாகிஸ்தானுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இன்று பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா