By: Oneindia Tamil Video Team
Published : June 13, 2017, 06:25

டிரம்ப் பெயரில் ஒரு இந்திய கிராமம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தானில் உள்ள கிராமத்திற்கு டிரம்ப் பெயர் சூட்டப்படும் என்று சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான பிந்தேஷ்வர் பதக் கூறியுள்ளார். மேவாட் பகுதியில் உள்ள கிராமத்திற்குத்தான் இந்த பெயரை சூட்டப் போவதாக பிந்தேஷ்வர் கூறியுள்ளார். இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபரின் பெயரை கிராமத்திற்கு சூட்டவுள்ளதாகவும் பிந்தேஷ்வர் கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வழியில் கணவரின் முதல் மனைவியின் குழந்தையை இரண்டாவது மனைவியே இரக்கமின்றி கொன்று புதைத்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா