By: Oneindia Tamil Video Team
Published : June 20, 2017, 06:12

பாகிஸ்தான் கேப்டன் தான் ஆனா பொண்ணு "நம்ம" ஊரு!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐசிசி மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சனா மிர், காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.
லண்டனில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை களை கட்டத் தொடங்கி விட்டது. 24ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்தியா உள்ளிட்ட 8 அணிகளும் மல்யுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன.ஆடவர் அணிக்கு சற்றும் சளைக்காத திறமையாளர்கள் எல்லா நாட்டு அணிகளும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சனா மிர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா