• search
By : Oneindia Video Tamil Team
Published : April 05, 2018, 07:13
Duration : 01:42

கொந்தளிக்கும் திரிபுரா பழங்குடிகள் போர்க்களத்தில்!

திரிபுராவில் ஆட்சியை கைப்பற்ற உதவியாக இருந்த பழங்குடிகள் கட்சிக்கு கொடுத்த 'தன்னாட்சி' பிரதேச வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பாஜக அறிவித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு அதே முதுகில் குத்திவிட்ட பாஜகவை கண்டித்து திரிபுரா பழங்குடிகள் இப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் கால் நூற்றாண்டு காலம் இடதுசாரிகள் ஆட்சி இருந்து வந்தது. இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது.



Indigenous People’s Front of Tripura, a partner of the BJP coalition, held strike to protest for their demand for a separate state for Tripura’s indigenous tribals.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more