• search
By : Oneindia Video Tamil Team
Published : February 27, 2019, 02:11
Duration : 01:34

இந்தியா பாக் எல்லையில் பதற்றம்.. விமானச் சேவைகள் பாதிப்பு- வீடியோ

இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா