செஞ்சி வழக்கில் CBCID DIG விக்ரமன் செய்த விசாரணை| காப்புக்காட்டில் சோதனை|Gingee Girl Missing Case
செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கு குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது; சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் இந்த விசாரணையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, விரிவான புலனாய்வை மேற்கொண்டு வருகிறார்.
Video Published On: Friday, Nov 13, 2026, 15:42 [IST]


Click it and Unblock the Notifications
