By : Oneindia Tamil Video Team
Published : April 07, 2017, 06:21

ஐபில் 2017,ஸ்மித்துக்கு துணை நின்ற தோனி-வீடியோ

மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் 2வது போட்டியின் முடிவில்

டோணியின் ஸ்டைலில் புனே கேப்டன் ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு

சிக்ஸர்களை விளாசினார். இருப்பினும் புது கேப்டன் ஸ்மித்துடன்

இறுதிவரை துணை நின்று புனே அணியின் முதல் வெற்றிக்கு

வித்திட்டார் டோணி.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா