By : Oneindia Tamil Video Team
Published : May 06, 2017, 05:36

பொம்மை கார் ஓட்டிய தோனி - வீடியோ

ஐ.பி.எல் தொடரில் புனே அணியில் விளையாடி கொண்டிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சக வீரர் இம்ரான் தாஹீரின் மகனுடன், விமானநிலையத்தில் விளையாடிய காட்சி வைராக பரவி வருகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா