By : Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 05:35

ஐபில் 2017- மீண்டும் வருகிறார் டிவெயின் பிராவோ-வீடியோ

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ

பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஐ.பி.எல். தொடரில் குஜராத்

அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா