By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2017, 04:14
01:41
யாருக்கு மூளை இல்ல? வாங்கிக் கட்டிக்கொண்ட மஞ்சரேக்கர்-வீடியோ
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கிரன் பொல்லார்டை
மூளையற்றவர் என கமெண்ட் அடித்த சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது
நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.