By: Oneindia Tamil Video Team
Published : April 17, 2017, 07:01

மெக்கல்லம், தினேஷ் அதிரடி வீழ்ந்தது குஜராத் லயன்ஸ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஞாயிற்றுக்கிழமை, மும்பை வான்கடே மைதானத்தில் மாலை நடந்த 16வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா