By: Oneindia Tamil Video Team
Published : April 18, 2017, 06:15

ஐபில் 2017, முதலிடம் பிடித்தது கொல்கத்தா அணி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் யூசுப் பதான், மணீஷ் பாண்டே ஆகியோரின் அரை சதத்தால் டெல்லியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா