By : Oneindia Tamil Video Team
Published : April 10, 2017, 05:53
01:28
ஐபில் 2017, சூப்பர் பேட்ஸ்மேன்களை துரத்தியடித்த ரஷித்கான்-வீடியோ
தனது மதிப்பை நிரூபிக்கும் வகையில் ஆடும் ரஷித்கான் நேற்றைய
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாயகரமான பந்து வீச்சால்
குஜராத்தை கலங்கடித்த அவரே ஆட்டநாயகனாகவும்
அறிவிக்கப்பட்டார்.