By: Oneindia Tamil Video Team
Published : April 12, 2017, 07:53

ஐபில் 2017, யுவராஜ் சிங், நெக்ரா, தவான் டேன்ஸ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

10-தாவது ஐபில் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கி சூப்பராக நடைபெற்று வருகிறது. இதில் சீரியஸான, FUNNY யான பல விசயங்கள் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் ஹைதராபாத் அணி வீரர்கள் யுவராஜ் சிங், நெக்ரா ஆகியோர் டேன்ஸ் பயிற்சி பெறும் வீடியோவும் வெளியாகி வைரலாகி உள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா