By: Oneindia Tamil Video Team
Published : April 06, 2017, 06:00

அதிவேகமாக 50-ஐ குவித்த யுவராஜ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வெறும் 27 பந்துகளில் 62 ரன்களை அவர் குவித்து மைதானத்தில் பல வான வேடிக்கைகளை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஹைதராபாத் அணி வெற்றிக்கு யுவராஜின் அந்த அதிரடிதான் முக்கியமாக கை கொடுத்தது.எடுத்த உடனேயே அதிரடியாக ஆடுவதற்கு என்ன காரணம் என்பதை யுவராஜ்சிங்கே போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா