By: Oneindia Tamil Video Team
Published : April 17, 2017, 05:45

யுவராஜ்சிங் அதிரடி, தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை

மாலை நடந்த 14வது லீக் போட்டியில் கொல்கத்தா-ஹைதராபாத்

அணிகள் மோதின. இதில் 'டாஸ்' வென்ற ஹைதராபாத் அணி

கேப்டன் வார்னர் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். இதையடுத்து

கொல்கத்தா அணி பேட் செய்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா