By : Oneindia Tamil Video Team
Published : April 25, 2018, 02:31

IPL 2018, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சிறப்பான பந்துவீச்சால் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. #MIvSRH #IPL2018

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா