• search
By : Oneindia Video Tamil Team
Published : September 23, 2020, 01:00
Duration : 01:45

தோனி என்ன சொன்னார்? சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்று சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் தோல்வி பல விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக சென்னை அணியின் மோசமான் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆர்டர் அதிக விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா