• search
By : Oneindia Video Tamil Team
Published : April 20, 2021, 02:00
Duration : 01:43

Dhoni சுய விமர்சனம்.. 'அந்த 6 Ball, Match-ல தோத்து இருப்போம்..' | Oneindia Tamil

நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் சரியில்லாதது குறித்து கேப்டன் தோனி சுயவிமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் ஆடி சிஎஸ்கே 2 போட்டிகளில் வென்றுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா