கடைசியில் இழுபறி | IPL DRAFT பட்டியல் இதோ..! | Lucknow & Ahmedabad IPL Team | Oneindia Tamil
Published : January 22, 2022, 01:30
ஐ.பி.எல். 15வது சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த சீசனில் புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் அந்த அணி யாரை தேர்ந்து எடுத்தார்கள் என்பதை நாம் சில நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டோம். இந்நிலையில் அதில் சில இழுபறி ஏற்பட்டதால் ஊதியத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.