By: Oneindia Tamil Video Team
Published : May 16, 2017, 11:03

வீதியில் அடித்துக் கொள்ளும் பாண்டியாஸ்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐபிஎல் நாக்அவுட் சுற்று தொடங்க உள்ள சூழ்நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் இருவர் டிவிட்டரில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விவகாரம் புழுதி கிளப்பியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா