By: Oneindia Tamil Video Team
Published : May 08, 2017, 05:43

குஜராத் பவுலர்களை அலற வைத்த ஆம்லா- வீடியோ

Subscribe to Oneindia Tamil

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் வீரர் ஆம்லா, தனது ஐபில் 2-வது சதத்தை பதிவு செய்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா