By : Oneindia Tamil Video Team
Published : May 20, 2017, 04:55

கரண் ஷர்மா, பும்ராவின் அபாரமாக பந்துவீ்ச்சில் மும்பை அணி வெற்றி-வீடியோ

கரண் ஷர்மா, பும்ராவின் அபாரமாக பந்துவீ்ச்சில் கொல்கத்தாவுக்கு எதிரான 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 18.5 ஓவரில் 107 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய மும்பை 14.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா