By: Oneindia Tamil Video Team
Published : May 17, 2017, 05:03

மும்பையை ஓட விட்ட CSK&Pune-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் நேற்று மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, பைனலுக்கு முன்னேறியது.கடைசி கட்டத்தில் டோணி அதிரடியாக 5 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோருக்கு வித்திட்டார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா