By: Oneindia Tamil Video Team
Published : May 22, 2017, 06:08

கடைசியில் அடித்து சொதப்பிய திவாரி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கடைசி ஓவரில் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது ஐபிஎல் பைனல். அப்பப்பா எவ்வளவு திரில். டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் வெறும் 129 ரன்கள்தான் எடுத்தபோது, இது எளிதில் சேஸ் செய்ய கூடிய ஸ்கோர் என்றுதான் ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் நினைத்தனர். ஆனால், புனே பேட்டிங்கின்போது ரன்ரேட் எகிறவில்லை.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா