By: Oneindia Tamil Video Team
Published : May 16, 2017, 05:05

கோலி சிக்ஸ் அடிச்சா சும்மாவா?- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இதில் விராத் கோலி அடித்த சிக்ஸ் பெங்களூரு ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா