• search
By : Oneindia Video Tamil Team
Published : July 20, 2019, 04:08
Duration : 03:01

IPS Merin joseph சிறுமியை சீரழித்து தப்பிய கயவன் தட்டி தூக்கிய மெரின் ஜோசப்-வீடியோ

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சவுதி நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவான குற்றவாளியை நேரடியாக சென்று தட்டி தூக்கி வந்த கொல்லம் காவல்துறை ஆணையர் மெரின் ஜோசப்பிற்கு பாராட்டுகள் குவிகின்றன. அதே நேரத்தில் சிறுமியை சீரழித்த கயவனுக்கு மரண தண்டனை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா