• search
By : Oneindia Video Tamil Team
Published : November 30, 2020, 02:00
Duration : 01:21

ஃப்க்ரிசாதே படுகொலைக்கு பழிவாங்கியே தீருவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு அமெரிக்காவின் கூலிப்படையாக செயல்படும் இஸ்ரேல்தான் காரணம்; இந்த படுகொலைக்கு பழிவாங்கியே தீருவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா