By: Oneindia Tamil Video Team
Published : July 15, 2017, 02:03

தோனி ஏமாற்றி தான் உலக கோப்பை வாங்கினார்!-ரணதுங்கா-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியாவிடம், இலங்கை தோற்ற விவகாரத்தில் மர்மம் இருப்பதாக அந்த நாட்டு அணி முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுளள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா