• search
By : Oneindia Video Tamil Team
Published : February 28, 2019, 04:41
Duration : 03:03

இந்தியாவின் ஆக்ரோஷத்தால் பயந்து நடுங்குகிறதா பாகிஸ்தான்?-வீடியோ



இந்தியாவின் ஆக்ரோஷம் காரணமாக, பாகிஸ்தான் தற்போது



பயமடைந்து உள்ளதாகவே அதன் நடவடிக்கைகளில் தெரிகிறது.



பாகிஸ்தான் எதிர்பார்க்காத நேரத்தில் அதன் வான் எல்லைக்குள் புகுந்து



இந்திய போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி ஜெய்ஷ்-இ-முகமது



தீவிரவாத அமைப்பின் முகாம்களை தாக்கி விட்டு திரும்பி வந்து விட்டன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா