• search
By : Oneindia Video Tamil Team
Published : July 11, 2018, 05:33
Duration : 01:52

அரசு அனுமதியின்றி காட்டை விழுங்கி கட்டிடம் கட்டிய ஜக்கி- சிஏஜி அறிக்கை- வீடியோ

ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஈஷா யோகா மையம் கபளிகரம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

கோவை மாவட்ட எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா