By : Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 11:47

'ஆர்யபட்டா புகழ்' பேராசிரியர் யுஆர். ராவ் மரணம்-வீடியோ

இஸ்ரோ முன்னாள் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் யுஆர். ராவ் பெங்களூருரில் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா