By: Oneindia Tamil Video Team
Published : June 23, 2017, 11:49

பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொடக்கம் முதலே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று, இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா