By: Oneindia Tamil Video Team
Published : September 25, 2017, 04:18

ஆளுநர் வந்தபோது ஜெ சுயநினைவோடு இல்லை... கட்டை விரலை காட்டவில்லை தீபக்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்த போதுதான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தார் என்று தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தி காட்டியதாக கூறியது பொய் என்றும் தீபக் பரபரப்பை பற்ற டிவத்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா