By : Oneindia Tamil Video Team
Published : September 07, 2017, 01:03

தொடரும் ஜாக்டோ ஜியோ போராட்டம்-வீடியோ

முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா