• search
By : Oneindia Video Tamil Team
Published : February 26, 2019, 01:54
Duration : 03:05

ஆத்திரத்தில் ஜெய்ஷ் இ முகமது | காஷ்மீரில் பதற்றம்- வீடியோ

பாகிஸ்தானில் புகுந்து பதில் தாக்குதல் நடத்தியதால் ஆத்திரம் அடைந்திருக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

------

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பழிதீர்த்து உள்ள நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா