• search
By : Oneindia Video Tamil Team
Published : January 18, 2018, 11:56
Duration : 01:44

காளைகளின் கொம்பில் பரிசு… ஆந்திராவில் வினோதம்…

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் நேற்று ஜல்லி கட்டுப்போட்டி நடத்தப்பட்டது. ஆந்திராவில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் காளைகளின் கொம்பில் பரிசு பொருட்களை கட்டி விடப்பட்டிருந்தன. பரிசு பொருட்களை வீரர்கள் காளைகளை அடக்கி பொருட்களை எடுத்து செல்லும் வினோத ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.

திருப்பதியில் மாட்டு பொங்கலன்றும் அதன் மறு நாளும் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் காளைகளின் கொம்புகளில் கட்டி விட்டிருந்தனர் அதன் உரிமையாளர்கள். காளைகளை அடக்கும் வீரர்கள் பரிசுகளை எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காளைகளை அடக்கிய வீரர்கள் அதன் கொம்புகளில் இருந்த பரிசு பொருட்களை எடுத்து கொண்டனர்

Jallie was held in Andhra Pradesh yesterday. In Jallikattu competition held in Andhra Pradesh, a bunch of bulls were placed in the hug. The venomous Jallikattu match was held to capture the bull's goods and take away the bulls
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா