• search
By : Oneindia Video Tamil Team
Published : November 07, 2019, 02:20
Duration : 02:22

தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்போம்... இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு

பாபர் மசூதி-ராமர் கோயில் விவகார வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு கடவுள் பற்று மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி புதன்கிழமை தெரிவித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா