By : Oneindia Tamil Video Team
Published : May 19, 2017, 11:15

ஜானகி ராமச்சந்திரனின் 21-வது நினைவு நாள்-வீடியோ

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இறந்து 21 வருடம் ஆகியுள்ள
நிலையில் இன்று 21-வது நினைவு நாளில் எம்.ஜி.ஆரின் வளர்ப்புமகள்
சுதா, ஜானகி ராமச்சந்திரனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா