By: Oneindia Tamil Video Team
Published : June 20, 2017, 03:12

ஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி என்று அவர் கல்லறையில் எழுதுங்கள் ஆ.ராசா ஆவேச பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil


ஜெயலலிதா சமாதியில் அவர் அரசியல் சட்டத்தை படுகொலை செய்த பாவி அவர்

ஒரு கொள்ளைக்காரி என்றும் உங்களால் எழுத முடியுமா என்று ஓபிஸ் மற்றும்

எடப்பாடியை பார்த்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறினார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா