By : Oneindia Tamil Video Team
Published : May 29, 2017, 12:28

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது- வீடியோ

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான குட்டி என்பவரை நேற்று கைது செய்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா