• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2018, 12:04
Duration : 01:01

நகை திருடு போனதாக நாடகமாடிய 5 பேர் கைது-வீடியோ

20 லட்சம் மதிப்பிலான 90 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாகநாடகமாடியவர் உள்பட 5 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தன்னை தாக்கி90 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துக்சென்றராக நகைப்பட்டறை உரிமையாளர் சரவணன் காவல்நிலையத்தில் புகார்அளித்திருந்தார்.

புகாரைப் பெற்ற காரைக்குடி டி.எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையிலான போலீசார்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலில் சிகிச்சைக்காகமருத்துவமனையில் இருந்த சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்சரவணன் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால்சந்தேகமடைந்த காவல்துறையினர் சரவணனை காவல்நிலையம் கொண்டு வந்து மேல்விசாரணை செய்ததில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை நாடகம் நடத்தியதுதெரியவந்தது. இதனையடுத்து சரவணன் அளித்த தகவலின் பேரில் அவரதுநண்பர்கள் பேச்சிமுத்து, ராமு, முருகன், விக்ரம்சிங்ஆகிய 5 பேரை போலீசார்கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து 90 சவரன் நகையை மீட்ட போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா