By: Oneindia Tamil Video Team
Published : September 08, 2017, 12:16

தமிழக இளைஞர்களை கவர்ந்த ஜிமிக்கி கம்மல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜிமிக்கி கம்மல் வீடியோ தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரளாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் ஆசிரியைகளும், மாணவிகளும் சேர்ந்து ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்து தமிழக வாலிபர்கள் பலர் அசந்துபோயுள்ளனர். சிலர் மீம்ஸ் போட்டு தமிழக பெண்களை கலாய்க்கிறார்கள்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா