By: Oneindia Tamil Video Team
Published : September 08, 2017, 01:33

மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுகின்றன-ஜித்தன்ராம் மஞ்சி பாராட்டு -வீடியோ

Subscribe to Oneindia Tamil

பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தென்காசி, கீழபாட்டக்குறிச்சி பிரம்மா ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்பு, மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டிப் பேசினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா