• search
By : Oneindia Video Tamil Team
Published : February 14, 2019, 02:04
Duration : 02:00

Modi Vs kejriwal: அதிகாரம் யாருக்கு?.. கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு! -வீடியோ



டெல்லி யூனியன் பிரதேசத்தில், அதிக அதிகாரம் கொண்டது துணை நிலை ஆளுநரா அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரா என்பது தொடர்பான வழக்கில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பின்னடைவு ஏற்படும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா