By : Oneindia Tamil Video Team
Published : May 12, 2017, 06:00

வெயில் தாங்காமல் ஓடிய ஜஸ்டின் பீபர் -வீடியோ

பெரும் எதிர்ப்பார்ப்புடன் நிறைய பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகத் தெரிகிறது. இந்தியாவின் வானிலை அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனவும் தெரிகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா